முதல் படியிலே சறுக்கி விழுந்த…தனது கிரிக்கெட் வாழ்க்கை கூறும் சச்சின்…!

உலகிலே சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், தனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலே சந்தித்த தடைகள் குறித்த ஊக்குவிக்கும் கதை பகிர்ந்துள்ளார்.மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள Late Laxmanrao Dure பள்ளி மாணவர்களுடன் உரையாடும் போது சச்சின் கூறுகையில், நான் மாணவனாக இருந்தபோது, என் மனதில் ஒரே விஷயம் இந்தியாவுக்காக விளையாடுவது என்பது தான். எனது பயணம் 11 வயதில் தொடங்கியது.எனது முதல் தேர்வு சோதனைக்கு நான் சென்றபோது நடந்த சம்பவம் எனக்கு நினைவிருக்கிறது, … Continue reading முதல் படியிலே சறுக்கி விழுந்த…தனது கிரிக்கெட் வாழ்க்கை கூறும் சச்சின்…!